ஆளுநர். ஆர்.என். ரவி.. தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

இன்று தமிழக ஆளுநர் திரு ஆர்ரவி அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்த தமிழக முதல்வர் மாண்புமிகு திரு ஸ்டாலின் அவர்கள் நீட் விளக்க மசோதா சட்ட முன்வடிவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பதிவு செய்துள்ளார். தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து கடிதம் அளித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு சட்டமான வரலாறு

எழுவர் விடுதலைக்கு எதிரி சீமான்'

பிரதமர் பதவிக்கு திட்டமிடுகிறார் திரு. மு.க ஸ்டாலின்