இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரதமர் பதவிக்கு திட்டமிடுகிறார் திரு. மு.க ஸ்டாலின்

படம்
பிரதமர் பதவிக்கு திட்டமிடுகிறார் திரு. மு.க ஸ்டாலின் திமு கழகத்தின் அடிப்படை கொள்கைகளில் முக்கிய மற்றும் முதன்மையான கொள்கையான "சமூக நீதி" இதன் அடிப்படையில் தான் திராவிட இயக்கம் திராவிட கழகம் செயல் பட்டு வருகிறது அதிலும் அவர்கள் இடஒதுக்கீடுக்கு ஆற்றிய பங்கு குறிப்பிட தக்கது சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பிற்படுத்த பட்ட obc பிரிவினர்க்கான மண்டல் கமிஷன் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் 27% ஒதுக்கீடு உறுதி செய்ய பட்டது இது திமுக விற்கு திரு. ஸ்டாலின்க்கு கிடைத்த முக்கிய மைல்கல்லாக அமைந்தது அதன் பிறகு திரு.முக ஸ்டாலின் இந்திய அளவில் சமூக நீதி கூட்டமைப்பு அமைக்க வேண்டும் என்றும். அதனால் இந்தியாவின் பல தலைவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார் அதில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னிர்செல்வம் என பல கட்சிகளின் தலைவர்கள். மாநிலங்களின் முதல்வர்கள் இந்த சமூக நீதி கூட்டமைப்பில் கட்சி பேதமின்றி இணைய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். இந்த கூட்டமைப்பு அமைந்தால் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியாக இருக்கும் என்பது குறிப்பிட தக்கது. ஒரே நாடு,ஒரே ரேஷன், ஒரே தேர்தல்,ஒரே,...

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு சட்டமான வரலாறு

படம்
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு சட்டமான வரலாறு: 1951 - தமிழ்நாட்டில் நடந்த தொடர் போராட்டங்களால் அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. 1951 - குமாரசாமி ராஜா தலைமையிலான காங்கிரஸ் அரசு 41% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. (Bc:25%, SC:16%) 1971 - இட ஒதுக்கீட்டை 49% உயர்த்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. (Bc:31%, SC:18%) 1979 - பொருளாதார இட ஒதுக்கீட்டை அறிவித்தார் அன்றைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். 1980 - பொருளாதார இட ஒதுக்கீடு முடிவைக் கைவிட்டு இட ஒதுக்கீடு அளவை 68% ஆக உயர்த்தினார் எம்.ஜி.ஆர். 1989 - MBC பிரிவு உருவாக்கப்பட்டு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1989 - பழங்குடியினருக்கு 1% இட ஒதுக்கீடு அறிவிக்கட்டு, தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டின் அளவை 69% ஆக உயர்த்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி 1992 - இட ஒதுக்கீடு 50% தாண்டக் கூடாது என உச்சீதிமன்றம் தீர்ப்பு. 1993 - 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்ட முன் வடிவை சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அறிமுகம் செய்தார். 1994 - தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த 69% இட ஒதுக்கீடு அரசியலமைப்பின் ஒன்பதாம் அ...