பிரதமர் பதவிக்கு திட்டமிடுகிறார் திரு. மு.க ஸ்டாலின்

பிரதமர் பதவிக்கு திட்டமிடுகிறார் திரு. மு.க ஸ்டாலின் திமு கழகத்தின் அடிப்படை கொள்கைகளில் முக்கிய மற்றும் முதன்மையான கொள்கையான "சமூக நீதி" இதன் அடிப்படையில் தான் திராவிட இயக்கம் திராவிட கழகம் செயல் பட்டு வருகிறது அதிலும் அவர்கள்
இடஒதுக்கீடுக்கு ஆற்றிய பங்கு குறிப்பிட தக்கது சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பிற்படுத்த பட்ட obc பிரிவினர்க்கான மண்டல் கமிஷன் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் 27% ஒதுக்கீடு உறுதி செய்ய பட்டது இது திமுக விற்கு திரு. ஸ்டாலின்க்கு கிடைத்த முக்கிய மைல்கல்லாக அமைந்தது அதன் பிறகு திரு.முக ஸ்டாலின் இந்திய அளவில் சமூக நீதி கூட்டமைப்பு அமைக்க வேண்டும் என்றும். அதனால் இந்தியாவின் பல தலைவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார் அதில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னிர்செல்வம் என பல கட்சிகளின் தலைவர்கள். மாநிலங்களின் முதல்வர்கள் இந்த சமூக நீதி கூட்டமைப்பில் கட்சி பேதமின்றி இணைய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். இந்த கூட்டமைப்பு அமைந்தால் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியாக இருக்கும் என்பது குறிப்பிட தக்கது. ஒரே நாடு,ஒரே ரேஷன், ஒரே தேர்தல்,ஒரே, மதத்தினர் என்பது தான் பாசிச பாஜகவின் முக்கிய குறிக்கோளாக rssன் கொள்கைகளை கொண்டு செயல் பட்டு வருகிறது இதற்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் வகுத்த இந்த யுத்தியானது காலத்தின் தேவையாக இருக்கிறது. இந்த முன்னெடுப்பை வைத்து தான் அரசியல் நோக்கர்கள் திரு. முக ஸ்டாலின் . பிரதமர் பதவிக்கு திட்டமிடுகிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மீண்டும் திமுக.அதன் ஆட்டத்தை ஆரம்பித்தது என்றும் அதை திரு.ஸ்டாலின் சரியான முறையில் முன்னெடுத்து செல்கிறார் என்றும் பரவலாக கருத்துக்கள் எழுந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு சட்டமான வரலாறு

எழுவர் விடுதலைக்கு எதிரி சீமான்'