எழுவர் விடுதலைக்கு எதிரி சீமான்'

எழுவர் விடுதலைக்கு எதிரி சீமான்' 11.oct.2021 14.10.2019 அன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் உரை நிகழ்த்திய சீமான், ''விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைப் பயங்கரவாதி, தீவிரவாதி என்கிறார்கள். காந்தியை சுட்டது கோட்ஸே, அவர் செய்தது சரி என ஒருகூட்டம் பேசுகிறது. இணையத்தில் அந்த தகவல் இருக்கிறது. அதேபோலத்தான் ராஜிவ் காந்தியை கொலை செய்ததும்,'' எனப் பேசினார். அப்போதும் எழுவர் விடுதலை தொடர்பாக பேரறிவாளன் தாயார் அற்புதமாள் தொடர்ந்து போராடி. நீதிமன்றத்தில் வழக்கானது விசாரணைக்கு வந்தது அப்போது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கூறிய சர்ச்சைக்குரிய பேச்சினால் நீதிமன்ற தீர்பானது முடிவுக்கு வராமல் போனது. அதன் பிறகு
மீண்டும் இந்த வருடம் . கன்யாகுமரியில் மலைகள் கொள்ளை என்ற போராட்டத்தில் மேடையில் பேசிய . நாம் தமிழர் கட்சியின் சார்பில் சமூக வலைத்தளங்களில் யூட்டுப் ல் அக்கட்சிக்கு ஆதரவாக வீடியோக்களை பதிவேற்றம் செய்து வரும் சாட்டை துரைமுருகன் என்பவர் மேடையில் தமிழக அரசை அநாகரிகமான வார்த்தையாலும் , தமிழக முதல்வர் அவர்களை தரகுறைவாகவும்
குறிப்பாக. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை நாங்கள் தான் கொன்றோம் என்று பகிறங்கமாக கூறியிருக்கிறார் .குறிப்பாக இந்த கொலையை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள்
"அது ஒரு தும்பியல் நிகழிவு" என்றும் விடுதலை புலிகளுக்கும் அந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டார் . ஆனால் தொடர்ந்து விடுதலை புலிகள் பெயரை சொல்லி அரசியல் செய்துவரும் சீமானும் அவரது தம்பிகளும் . நாங்கள் தான் செய்தோம் என்று சொல்லி "எழுவர் விடுதலைக்கு " எதிராக பேசி வருகிறார்கள் இந்த நிலையில் தற்போது பேரறிவாளன் வழக்கு சம்பந்தமாக உச்சநீதி மன்றத்தில் வருகிறது இந்த வேளையில்சாட்டை துறை முருகன் பேசியிருப்பது .அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேச சொல்லித்தான் தான் சாட்டை துரைமுருகன் இவ்வாறு பேசுகிறார் என .சமூக செயல்பாட்டாலர்கள், ஈழ ஆதரவாளர்கள் கூறுகிரார்கள். ஏனென்றால் சாட்டை துரைமுருகன் பேசும் போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்ளும் இருப்பது குறிப்பிட தக்கது அந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்தும் சீமான் அவர்கள் தான் இதற்கு காரணம் என்று பலராலும் பேச படுகிறது .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு சட்டமான வரலாறு

பிரதமர் பதவிக்கு திட்டமிடுகிறார் திரு. மு.க ஸ்டாலின்