இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுவர் விடுதலைக்கு எதிரி சீமான்'

படம்
எழுவர் விடுதலைக்கு எதிரி சீமான்' 11.oct.2021 14.10.2019 அன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் உரை நிகழ்த்திய சீமான், ''விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைப் பயங்கரவாதி, தீவிரவாதி என்கிறார்கள். காந்தியை சுட்டது கோட்ஸே, அவர் செய்தது சரி என ஒருகூட்டம் பேசுகிறது. இணையத்தில் அந்த தகவல் இருக்கிறது. அதேபோலத்தான் ராஜிவ் காந்தியை கொலை செய்ததும்,'' எனப் பேசினார். அப்போதும் எழுவர் விடுதலை தொடர்பாக பேரறிவாளன் தாயார் அற்புதமாள் தொடர்ந்து போராடி. நீதிமன்றத்தில் வழக்கானது விசாரணைக்கு வந்தது அப்போது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கூறிய சர்ச்சைக்குரிய பேச்சினால் நீதிமன்ற தீர்பானது முடிவுக்கு வராமல் போனது. அதன் பிறகு மீண்டும் இந்த வருடம் . கன்யாகுமரியில் மலைகள் கொள்ளை என்ற போராட்டத்தில் மேடையில் பேசிய . நாம் தமிழர் கட்சியின் சார்பில் சமூக வலைத்தளங்களில் யூட்டுப் ல் அக்கட்சிக்கு ஆதரவாக வீடியோக்களை பதிவேற்றம் செய்து வரும் சாட்டை துரைமுருகன் என்பவர் மேடையில் தமிழக அரசை அநாகரிகமான வார்த்தையாலும் , தமிழக முதல்வர் அவர்களை தரகுறைவாகவும் குறிப்ப...